சர்வதேச சந்தையில் சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்திற்கு சிறந்த மதிப்பு இருப்பதாக உலகம் எங்கும் அறியப்படுகிறது.
சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை இங்கே தொகுத்துள்ளோம். சிங்கப்பூரில் நீங்கள் தங்கம் வாங்கும் பொழுது ஒவ்வொரு தங்க நகை கடைகளிலும் தங்கம் விலையில் ஏற்றம் இறக்கம் இருக்கும் என்பதே அறியவும் .
மேலும் இந்தியாவின் தங்கம் விலை நிலவரத்தையும் இங்கே வழங்கியுள்ளோம்.


