சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரில் விற்பனை செய்யப்படும் தங்கம் விலையில் குறைவாகவும் தரத்தில் உயர்வாகவும் இருப்பதாக கருதப்படுகிறது.

 சிங்கப்பூருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான தங்கங்களை வாங்கி தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர்.

சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

Related Posts