இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் செல்வதற்கும் சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வதற்கும் பல்வேறு விமான நிறுவனங்கள் சேவை வழங்கி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்திலிருந்து சென்னை திருச்சி கோவை மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து சிங்கப்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
ஏர் இந்திய விமான நிறுவனம் தற்போது சிங்கப்பூர் விமான பயணிகளுக்கு மலிவு விலை விமான டிக்கெட் அறிமுகப்படுத்தி உள்ளது அதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பார்க்கலாம் .