சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து கொண்டே உங்கள் ஊருக்கு பட்டாசுகளை நீங்கள் அனுப்பலாம்!

தீபாவளி என்றாலே இனிப்புகள் பலகாரம் புத்தாடைகளுக்கு அடுத்தபடியாக நம் அனைவருடைய கவனத்தையும் ஈர்ப்பது பட்டாசுகள்.

பட்டாசுகள் தமிழ்நாட்டின் சிவகாசி பகுதியில் மிகப் பிரபலம் அங்கு தான் அனைத்து வகையான பட்டாசுகளும் தயாரிக்கப்படுகின்றன. சிங்கப்பூரில் இருந்து கொண்டே உங்கள் ஊருக்கு பார்சல் வசதி மூலம் பட்டாசுகளை அனுப்புவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Related Posts