தங்கலான்ன் திரைப்படம் சிங்கப்பூரில் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகிறது விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
தங்கலான் திரைப்படம்
இயக்கம்: பா. ரஞ்சித்
தயாரிப்பு: நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன்
நடிகர்கள்:
- விக்ரம்
- பார்வதி திருவோத்து
- மாளவிகா மோகனன்
இசையமைப்பு: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: ஆ. கலைதேவன்
படத்தொகுப்பு: செல்வா ஆர்.கே.