சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் நண்பர்களே உங்களின் சிறு உதவி இவர்கள் தீபாவளி கொண்டாட உதவலாம் !

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜா மடம் பகுதியில் இயங்கி வருகிறது ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம்.

இந்த காப்பகத்தில் உள்ள முதியவர்கள் தீபாவளி கொண்டாட நீங்களும் உங்களால் முடிந்த சிறு உதவிகளை வழங்கலாம் சிங்கப்பூரிலிருந்து நீங்கள் அனுப்பும் சிறு தொகை இந்தியாவில் அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் இந்த காப்பகம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது என்பதை அறிந்து இந்த செய்தி நம் இணையதளத்தில் பதிவிடப்படுகிறது .

உங்களால் முடிந்த உதவியை பணமாகவோ அல்லது பொருளாகவோ தீபாவளி இனிப்ப வகைகள் அல்லது பட்டாசுகளாகவோ நேரில் வழங்கலாம். அல்லது இந்த தொலைபேசி எண்ணில் +91 9629972164 தொடர்பு கொண்டு இதன் நிர்வாக இயக்குனரிடம் நீங்கள் உங்கள் உதவிகளை வழங்கலாம் .

Rs.மணிவண்ணன் நிர்வாக இயக்குனர் ராமகிருஷ்ணா சாரதா ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகம் பட்டுக்கோட்டை வட்டம் ராஜா மடம் .

தொடர்புக்கு :நிர்வாக இயக்குனர் மணிவண்ணன் +91 9629972164

Related Posts