சிங்கப்பூர் 2025 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு.
சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் பணிபுரியும் நாடுகளில் ஒன்று குறிப்பாக இந்தியா மலேசியா, பங்களாதேஷ் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வார விடுமுறை இருந்தாலும் பொது விடுமுறை என்பது மிகவும் மகிழ்ச்சிகரமான தினமாகும்.
தற்போது 2025 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.