சிங்கப்பூர் செய்திகள்

தமிழக ஊழியர்கள் அதிகம் பணிபுரியும் சிங்கப்பூர் துறைமுகம் PSA சிறந்த துறைமுகமாக தேர்வு .

சிங்கப்பூர் சர்வதேச தொழில் மற்றும் தொழில் முனைவோருக்கான வாய்ப்பை உருவாக்கும் நாடாக திகழ்கிறது சிங்கப்பூர் .

சிங்கப்பூர் உலக வர்த்தக மையங்களில் மிக முக்கியமான நாடாகவும் கருதப்படுகிறது தொழில் வளர்ச்சி,பொருளாதார. உட் கட்டமைப்பு வசதிகள் என அனைத்திலும் முதன்மை பெற்றுவரும் சிங்கப்பூர் தற்போது சர்வதே அளவிலான சிறந்த துறைமுகங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

2023 ஆண்டிற்கான ஆசிய சரக்கு, தளவாடங்கள் மற்றும் சப்ளை செயின் விருதுகளில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சிறந்த உலகளாவிய துறைமுகம் மற்றும் 35வது முறையாக ஆசியாவின் சிறந்த துறைமுகம் என்ற விருதை பெற்றுள்ளது சிங்கப்பூர் துறைமுகம் PortofSingapore

சிங்கப்பூர் துறைமுகங்களில் குறிப்பிட்ட அளவிலான தொழிலாளர்கள் இந்தியா குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts