சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு குழு தயார் நிலையில்!

சிங்கப்பூரில் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய தின அணிவகுப்பு ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த அணி வகுப்பில் பங்குபெறும் குழுக்கள் தற்போது தயார் நிலையில் உள்ளன மேலும் அவர்கள் ஒத்திகை பயிற்சியில் சிறப்பாக ஈடுபட்டும் உள்ளனர் .

தேசிய தினம் 2024 – அணிவகுப்புக் குழு

தி படாங்கில் நடைபெறவிருக்கும் தேசிய தின அணிவகுப்புக்கு தயாராகும் வகையில்,  SCDF சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை அணிவகுப்புக் குழு ஏப்ரல் மாதம் முதல் கடுமையாக ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது

இந்த வெள்ளிக்கிழமை #NDP2024 இல் இந்தக் குழுக்களின் சிறப்பான அணிவகுப்பினை காணலாம்.

Related Posts