சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் தேசிய தினத்தை முன்னிட்டு மின்னொளியில் மின்னும் பாரம்பரிய சின்னங்கள் .

சிங்கப்பூர் தேசிய தினத்தை முன்னிட்டு மத்திய தீயணைப்பு நிலையம், மேலும் 4 தேசிய நினைவுச்சின்னங்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் ஒளியூட்டப்பட்டுள்ளது.

மத்திய தீயணைப்பு நிலையம் சிங்கப்பூரில் தற்போதுள்ள மிகப் பழமையான தீயணைப்பு நிலையமாகும் – 1909 இல் திறக்கப்பட்டது.

ஒவ்வொரு இரவும் 7 செப்., இரவு 7:30 மணி முதல் 11 மணி வரை நடக்கும், ப்ராஸ் பாசா மற்றும் புகிஸ் வளாகத்திற்குச் சென்று சிவப்பு மற்று வெள்ளையின் நிறங்களில் ஒளியூட்ட பட்ட நினைவு சின்னங்களை பார்க்கலாம்.

முகப்பு படம் :SCDF

Related Posts