சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் தேசிய தினம் வாண வேடிக்கையை எங்கு பார்க்கலாம் ?

2024 ஆம் ஆண்டிற்கான சிங்கப்பூர் தேசிய தினம் வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறுகிறது .

சிங்கப்பூர் தேசிய தினத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் வானவேடிக்கையை எங்கு இருந்து பார்க்கலாம் .

Marina Bay Sands Board Walk

Helix Bridge

Gardens By The Bay

Merlion Park

Promenade In Front Of Bay East Garden

Marina Barrage

Singapore Flyer

Esplanade ஆகிய பகுதிகளிலிருந்து சிங்கப்பூர் தேசிய தின வாணவேடிக்கையை பார்க்கலாம்.

Related Posts