இந்திய செய்திகள்

தமிழ்நாட்டில் சுவாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் அமைச்சர்!

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் அமைந்துள்ள சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிங்கப்பூர் அமைச்சர் திரு.சண்முகம் அவர்கள் சுவாமி தரிசனம் செய்தார்.

சிங்கப்பூர் அமைச்சர் அவர்களை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் வரவேற்றார்.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் நாகப்பட்டினம் வருகைக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் திரு. சண்முகம் அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் சுவாமி தரிசனத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts