சிங்கப்பூரில் தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
சிங்கப்பூரில் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் திரௌபதி அம்மன் கொடியேற்றம் ஆக 5 ஆம் தேதி சிறப்புடன் நடைபெற்றது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி கும்பிட்டனர்.
பூஜையில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது மேலும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.