சிங்கப்பூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நாளை சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தற்போது ஆடி மாதம் என்பதால் சிங்கப்பூரில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன .
சிங்கப்பூரின் சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நாளை திங்கள் கிழமை அருள்மிகு திரௌபதி அம்மனுக்கு மாலையிடுதல் பூஜை நடைபெறுகிறது.