சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் கூழ் பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது !

சிங்கப்பூரில் தமிழ்நாட்டைப் போலவே பல்வேறு இந்து ஆலயங்கள் இருக்கின்றன தற்போது ஆடி மாதம் என்பதால் சிங்கப்பூரில் உள்ள ஆலயங்களில் ஆடி சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

சிங்கப்பூரில் ஆலயம் ஒன்றில் கூழ் பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது .

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஆக 11 அன்று கூழ்  பூஜை நடைபெற்றது.

Related Posts