Commication Asia :சிங்கப்பூரில் நடைபெறும் வர்த்தக கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த 27 நிறுவனங்களின் பவிலியனை திறந்து வைத்தார் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் .
டெலிகாம் எக்யூப்மென்ட் மற்றும் சர்வீசஸ் எக்ஸ்போர்ட் ப்ரோமோஷன் கவுன்சில் (TEPC) உடன் இணைந்து இந்தியாவில் இருந்து 27 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இந்த கண்காட்சியின் மூலம் ஏழு நாட்டின் தொழில் வளர்ச்சி வர்த்தகம் மற்றும் தொலைதொடர்பு சார்ந்த கட்டமைப்புகள் வளர உதவியாக இருக்கும்.
AT X SG (CommunicAsia) வில் இந்த கண்காட்சி நடைபெற்றது