சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் தளபதி விஜய் யின் GOAT திரைப்படம் எந்தெந்த திரையரங்கில் வெளியாகிறது தெரியுமா ?

தளபதி விஜய்யின் நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் மிகப் பிரம்மாண்ட தயாரிப்பில் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது GOAT திரைப்படம் .

ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்புடன் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. குறிப்பாக விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு வெளியாகும் திரைப்படம் இதுவாகும் .

தமிழ்நாட்டில் விஜய்யின் திரைப்படம் வெளியானால் எவ்வளவு எதிர்பார்த்து கொண்டாட்டங்கள் இருக்குமோ அதே போல் சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் கூட திரையரங்குகளில் அதே கொண்டாட்டத்துடன் திரைப்படத்தை வரவேற்பார்கள் .

விஜய்யின் GOAT திரைப்படம் (IMAX. Screens Shaw Theatres )சிங்கப்பூரில் உள்ள அனைத்து ஐ மேக்ஸ் திரையரங்குகளிலும் திரையிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது .

Related Posts