சிங்கப்பூருக்கு இந்தியாவில் இருந்து பல்வேறு விமான சேவைகள் உள்ளன குறிப்பாக ஸ்கூட் விமானம், ஏர் இந்தியா விமானம், இண்டிகோ விமானம் ஆகியவை சிங்கப்பூருக்கு சேவை வழங்கி வருகின்றன.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு குறைந்த மலிவு விலையில் விமான டிக்கெட்டை வழங்குகிறது ஸ்கூட் விமான நிறுவனம் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .