சினிமா செய்திகள்

ரஜினியின் ஜில்லா கலெக்டர் திரைப்பட போஸ்டர்!

சமீபத்தில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் புதிய படம் கமிட்டாகி நடித்த வருகிறார். அவரது 170 வது படமான இதில் அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா மஞ்சு வாரியர், ரித்திகாசிங் ,துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்து வருகின்றனர் .

வேட்டையின் என பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி திருவனந்தபுரம் திருநெல்வேலி மும்பை சென்னை உள்ளிட்ட பட இடங்களில் நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில் ஓய்விற்காக அபுதாபி சென்றுள்ளார் ரஜினிகாந்த் .

ரஜினி அவர்களின் திரைப்பட பயணத்தில் சவால்கள்  இருந்துள்ளது அப்படி ரஜினியின் திரைப்பயணத்தில் படப்பிடிப்பிற்காக தயார் செய்யப்பட்டு பின்பு டிராப்பான ஒரு திரைப்படத்தின் போஸ்டர்கள் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது ஜில்லா கலக்டர் என பெயரிடப்பட்ட ரஜினி திரைப்படம் கைவிடப்பட்டதாம் .இதோ அந்த போஸ்டர்

Related Posts