மாளவிகா மோகனன் தமிழ் திரைப்பட நடிகை. மலையாள நடிகர் மோகனனின் மகளான இவர், தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். “மாஸ்டர்” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அவரது அழகும், திறமையும் தமிழக ரசிகர்களிடையே அவரை பிரபலமாக்கியுள்ளது.
மாளவிகா மோகனின் சமீபத்திய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.