சிங்கப்பூர் செய்திகள்

15000 ரூபாய்க்கு தரமான LED TV வாங்கலாம் லிஸ்ட் இதோ..!!! டிவி வாங்குபவர்கள் கவனத்திற்கு.

குறைந்த விலையில் நல்ல டிவி வாங்க வேண்டுமா. தற்போதெல்லாம் LED டிவி குறைவான விலையிலே கிடைக்கிறது ஆனால் குறைவான விலை கொடுத்து வாங்குகிறோம் அதனால் அதன் உழைப்பு குறைவாக இருக்கும் என்று நிறைய பேர் எண்ணுகிறார்கள். குறைந்த விலையில் தரமான பொருளை கொடுக்க வேண்டும் என்பதே தற்பொழுது டிவி தயாரிக்கும் கம்பெனிகளின் நோக்கமாக இருக்கிறது. பதினைந்தாயிரம் ரூபாய் இருந்தால் போதும் தரமான LED டிவியை வாங்கலாம் .

15000 ரூபாய்க்கு கிடைக்கும் LED டிவியின் லிஸ்ட்:

About this item
Resolution: HD Ready (1366×768) | Refresh Rate: 60 hertz
Connectivity: 2 HDMI ports to connect set top box, Blu Ray players, gaming console | 2 USB ports to connect hard drives and other USB devices
Sound : 20 Watts Output | Dolby Audio
Smart TV Features: Android TV 9.0 | OnePlus Connect | Google Assistant | Play Store | Chromecast | Shared Album | Supported Apps : Netflix, YouTube, Prime video | Content Calendar | OxygenPlay
Display : LED Panel | Noise Reduction | Colour Space Mapping |Dynamic Contrast | Anti-Aliasing | DCI-P3 93% colour gamut | Gamma Engine
Design: Bezel-less | Screen/Body Ratio = 91.4%
Warranty Information: 1 year comprehensive warranty and additional 1 year on panel provided by the manufacturer from date of purchase
Installation/Wall mounting/demo will be arranged by Amazon Home Services. For any other information, please contact Amazon customer support | Wall Mount is not included in the box and will be charged

Related Posts