இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள திரைப்படம் தான் ஜப்பான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் கார்த்தி.
சர்தார் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் நடிகர் கார்த்தி.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவிவர்மன் இந்த திரைப்படத்திற்கும் ஒளி பதிவாளராக பணியாற்றுகிறார்.
நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த அனு இம்மானுவேல் ஜப்பான் திரைப்படத்தில் கார்த்திக் ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.