சிங்கப்பூர் செய்திகள்

இந்தியாவின் பிரமாண்ட கப்பல் சிங்கப்பூர் வருகை!

இந்தியா சிங்கப்பூர் நட்புறவை வளர்க்கும் வகையில் இந்தியாவின் பிரம்மாண்ட கப்பல் InsShivalik சிங்கப்பூரின் சாங்கி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது .

இருநாட்டின் கப்பல் படையின் உறவை மேம்படுத்தும் வகையில் இந்த கப்பலுக்கு சிங்கப்பூர் அழைப்பு விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூருக்கான இந்திய தூதரக உயர் அதிகாரியும் INSShivalik கப்பல் கேப்டனும் சந்தித்து உரையாடினர்.

Ins Shivalik

Related Posts