இண்டிகோ விமான நிறுவனம் இந்தியா உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவையை வழங்கி வருகிறது குறிப்பாக சிங்கப்பூரிலிருந்து திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம். மற்றும் சென்னை விமான நிலையத்திற்கு தனது சேவைகளை வழங்கி வருகிறது .
இண்டிகோ விமான நிறுவனம் தற்போது பயணிகளுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது அதன்படி தற்போது சலுகை விலையில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு வழிவகை ஏற்பாடுகளை செய்துள்ளது இண்டிகோ விமான நிலையம் .
இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ செயலியின் மூலம் விமான டிக்கெட் புக் செய்பவர்களுக்கு 18% சலுகை வழங்குகிறது இன்டிகோ விமான நிறுவனம் .
முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.