சினிமா செய்திகள்

FACEBOOK வீடியோவை எளிதாக DOWNLOAD செய்ய இதை பண்ணுங்க.

பேஸ்புக் இன்று அனைவர் கையிலும் செல்போன் வந்து விட்டது அதில் பேஸ்புக்கை உபயோகிக்காத நபர்களே இல்லை என்ற சூழல் ஆகிவிட்டது. ஃபேஸ்புக்கில் நிறைய நல்ல தகவல்கள் கிடைப்பதால் பேஸ்புக் பயனாளிகள் தொடர்ந்து அதனை பயணித்து வருகின்றனர். 


தனது நண்பர்களோ அல்லது பிறரோ ஏதாவது நல்ல விஷயங்களை வீடியோவாக பகிர்ந்தால் அதனை பதிவிறக்கம் செய்ய வேறு ஒரு செயலியை பயன்படுத்துவார்கள். ஃபேஸ்புக் வீடியோக்களை எந்தவொரு செயலிகளையும் பயன்படுத்தாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தெரியாதவர்களுக்காக இந்த பதிவு உபயோகமான பதிவாக இருந்தால் இதனை ஷேர் செய்யுங்கள்.

Related Posts