சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்.

இனிய ஆரோக்கிய திருவிழா! 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, Health Serve தன்னார்வ அமைப்பு மூலம் மாதாந்திர ஹெல்த் கார்னிவலை முதல் முறையாக கோஸ்டல் டார்மிட்டரி  விடுதியில்  நடத்தினார்கள்.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவுடன் 220க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு.   அவர்களின்  உடல்கள், பற்கள் மற்றும் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது பற்றிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

  இந்த நிகழ்விற்கு ஜென்குவா ஆரம்பப் பள்ளி  நன்கொடையாக வழங்கிய சிற்றுண்டிகள், வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது.

எங்கள் நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த அனைத்து அன்பான தன்னார்வலர்களுக்கும் நன்றி, அவர்கள் இல்லாமல் நிகழ்வு சாத்தியமில்லை!  இந்த நிகழ்வை ஆதரிப்பதற்காக விடுமுறை நாளில் வந்த எங்கள் புலம்பெயர்ந்த தன்னார்வத் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தது ஹெல்த்சர்வ் தன்னார்வ அமைப்பு

Related Posts