சிங்கப்பூரில் நடைபெறும் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக வருகை தருகிறார் ஏ ஆர். ரகுமான் .
இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமானவர் மற்றும் ஆஸ்கார் விருது பெற்றவர் இசையமைப்பாளர் ஏ ஆர். ரகுமான் இவர் இசையமைத்து சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் ராயன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், மலையாளம் ,கன்னடம் ஹிந்தி என அனைத்து மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார் இசை அமைப்பாளர் ஏ ஆர் .ரகுமான்
31 ஆம் தேதி ஆகஸ்ட் நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது ஏ ஆர். ரகுமானின் நேரடி இசை நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது