சிங்கப்பூர் செய்திகள்

ஜோடியாக புகைப்படம் எடுக்க சிங்கப்பூரில் ரோஸ் கார்டன் தயார்.

சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சி உட்கட்டமைப்பு என அனைத்திலும் முதன்மை பெற்ற ஒரு நாடாக விளங்கி வருகிறது .

சிங்கப்பூரில் ஜோடியாக புகைப்படம் எடுக்க அல்லது திருமணம் சார்ந்த புகைப்படங்களை எடுத்துக் கொள்ள ரோஸ் கார்டன் தற்போது தயார் நிலையில் உள்ளது. சிங்கப்பூரில் முக்கிய சுற்றுலா தளமாக கருதப்படும் Gardens By The Bay (18 Marina Garden Singapore 018953 )பகுதியில் பிரமாண்டமாக ரோஸ் கார்டன் அமைக்கப்பட்டுள்ளது.

16ஆயிரம் ரோஜா பூக்கள் 70-க்கும் மேற்பட்ட வகைகளில் ரோஜா செடிகள் என தற்போது வசந்தமாக காட்சியளிக்கிறது அந்த பகுதி.

திருமணம் ஆனவர்கள் புகைப்படம் எடுப்பதற்கும் பொதுமக்கள் புகைப்படம் எடுப்பதற்கும் கட்டண முறையில் அனுமதி அளிக்கப்படுகிறது.

ஜூலை 16ம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Posts