சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு இல்ல பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்!

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு இல்ல பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது அதற்கான முழு விவரங்கள் பதிவு செய்யும் முறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

📅 தேதி: 19 ஜனவரி 2025 (ஞாயிறு)
⏰ நேரம்: 2:30 PM – 5:30 PM
📍 இடம்: HealthServe க்ளினிக், 1 Lorong 23 Geylang #01-07 Building 4, Singapore 388352 (Aljunied MRT அருகிலுள்ள இடம்)

உங்கள் முக்கியமான சுகாதார பரிசோதனைகள் .

  • BMI அளவீடு
  • இரத்த அழுத்தம் பரிசோதனை
  • இரத்த சர்க்கரை பரிசோதனை
  • கொழுப்புப் பொருள் பரிசோதனை

எல்லா பரிசோதனைகளும் முற்றிலும் இலவசம்! உங்கள் இடத்தை பதிவு செய்ய QR குறியீட்டை ஸ்கேன் செய்து பதிவு செய்யவும். உங்கள் ஆரோக்கியம் எங்களுக்குத் முக்கியம்.

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ஹெல்த் சர்வ் என்ற தன்னார்வ  அமைப்பு  இந்த மருத்துவ முகாமை நடத்துகிறது .

Related Posts