இந்திய செய்திகள்

திருச்சி- சிங்கப்பூர் தீபாவளி சிறப்பு சலுகை விமான டிக்கெட் ஸ்கூட்-Scoot

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சிங்கப்பூர் இடையேயான தீபாவளி அதாவது நவம்பர் முதல் வாரத்தில் சிறப்பு விமான சலுகை டிக்கெட்டுகளை வழங்குகிறது ஸ்கூட் விமான நிறுவனம் .

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா இலங்கை, துபாய் ,சார்ஜா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச விமானங்களும் உள்நாட்டு விமான சேவையும் வழங்கப்பட்டு வருகிறது .

Advertisement

தற்போது சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கும் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும் விழாக்கால சலுகை அதாவது தீபாவளி சிறப்பு சலுகையாக நவம்பர் முதல் வாரத்தில் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்ய உள்ளது ஸ்கூட் நிறுவனம்.

பொதுவாக விமான டிக்கெட்டுகளை நாம் செல்லும் நாட்களுக்கு ஏற்ப முன்னதாகவே அதாவது ஒரு மாதத்திற்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும்பொழுது நமக்கு மிகவும் குறைவான விலையில் விமான டிக்கெட் கிடைப்பது வழக்கம் .அதன்படியே இந்த விமான டிக்கெட்டை தற்போது முன்பதிவு செய்ய பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர் .

சிங்கப்பூரிலிருந்து திருச்சி செல்வதற்கு விமான டிக்கெட்டுகளின் விலையை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்.

Book Your Tickets
(Advertisement )

Related Posts