Home Archive by category சிங்கப்பூர் செய்திகள் (Page 4)
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் சம்பாதித்து நிலம் வாங்கி வீடு கட்ட திட்டமிட்ட தமிழருக்கு அடித்தது  அதிர்ஷ்ட பரிசு !

தமிழ்நாட்டைச் சேர்ந்த கனரக வாகன இயக்குனரான திரு. ஆறுமுகம் அவர்களுக்கு பொலிசம் இன்ஜினியரிங் என்ற நிறுவனம் நடத்திய GO BIG OR GO HOMe விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றதற்காக திரு .ஆறுமுகம் அவர்களுக்கு சிங்கப்பூர் வெள்ளி 18,888 பரிசுத் தொகையை வழங்கி உள்ளது. பரிசு தொகைக்காண போட்டியானது மே 27 ஆம்
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சென்ற சுற்றுலா.

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பான Its Raining Rain Coats தன்னார்வ அமைப்பு சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தது . சிங்கப்பூர் மாண்டாய் பகுதியில் இருக்கும் மிருகக்காட்சி சாலைக்கு அந்த சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் இந்த சுற்றுலாவில் கலந்து கொண்டனர் . வெளிநாட்டு
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரின் தந்தை லீக்வான்யூவிற்கு மன்னார்குடியில் சிலை மற்றும் நூலகம்- தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் அவர்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றார் மேலும் அங்கு சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார். சிங்கப்பூரில் உள்ள முக்கிய நிறுவன அதிகாரிகளுடன் கலந்து பேசி தமிழ்நாட்டிற்கு முதலிடை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில் துறை
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரின் டாப் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க வாய்ப்பு!

அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் சென்றுள்ளார் மே 24ஆம் தேதி ஆன இன்று சிங்கப்பூரில் உள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் அதிபர்களை சந்தித்தார். சிங்கப்பூரின் பிரபல நிறுவனமான செம்ப்கார்ப் ,தொமாசேக்,கேப்பிடா லேண்ட் ஆகிய நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்கவும் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கக்கூடிய உலக
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் !

சிங்கப்பூர் வருகை தந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் முக. ஸ்டாலின் அவர்களுடன் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் செல்கிறார்கள். 23.5.2023 அன்று சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்று, அந்நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ஈஸ்வரன் அவர்களையும், மாண்புமிகு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.கே.சண்முகம்
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் நிகழ்ச்சி விவரங்கள்!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்காற்றிடும் விதமாக, 2030-2031 நிதியாண்டிற்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மேம்படச் செய்வதை ஒரு இலட்சிய இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. இந்த இலக்கினை அடைந்திட, ரூ.23 இலட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும், 46 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் தமிழக முதல்வர் வரவேற்பு நிகழ்ச்சி -சிங்கப்பூர் அமைச்சர் கலந்து கொள்கிறார் !

தமிழ்நாட்டில் ஜனவரி 2024 ஆம் ஆண்டு நடைபெறும் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தொழிலதிபர்களை சந்தித்து அழைப்பு விடுக்க அரசு முறை பயணமாக சிங்கப்பூர் வருகை தருகிறார் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள். மே23 சிங்கப்பூர் வருகை தருகிறார் . சிங்கப்பூர் வருகை தரும் தமிழக முதல்வர் திரு. முக ஸ்டாலின் அவர்களை சந்திக்கிறார் சிங்கப்பூர் சட்டத்துறை அமைச்சர் திரு.
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் தங்கம் விலை நிலவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்கள் சிங்கப்பூரில் தங்கம் வாங்கும்பொழுது கடைகளுக்கு இடையே விலையில் ஏற்றம் இறக்கம் இருக்கும் என்பதை அறியவும்.
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் அஷ்டலட்சுமி மகாயாகம்.

சிங்கப்பூர் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள சீனிவாசபெருமாள் கோவில் 5-05-2023 அஷ்டலட்சுமி மகா யாகம் நடைபெறுகிறது . தேவையான ஹோமப் பொருட்களை 5 மே 2023 வெள்ளிக்கிழமை முதல் 14 மே 2023 ஞாயிற்றுக்கிழமை வரை கோயில் அலுவலகத்தில் பக்தர்கள் வாங்கலாம். மேலும் தகவலுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பார்வையிடவும் அல்லது கோயில் அலுவலகத்தை 62985771 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரின் இன்றைய தங்கம் விலை நிலவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வாடிக்கையாளர்கள் ஆபரண தங்கம் வாங்கும் பொழுது கடைகளுக்கு இடையே தங்கத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கும் என்பதை அறியவும். இந்திய தங்கம் விலை நிலவரமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.