Home SINGAPORE NEWS

SINGAPORE NEWS

சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோர் வீடு திரும்பும் நடைமுறை மாற்றியமைத்ததற்கு மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர்…!

தற்போது சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்புவதற்காக நடைமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் வரவேற்று வருகின்றனர். அது என்னவென்றால் மருத்துவமனையின் இடவசதி அதிகம் என்பதோடு மட்டுமல்லாமல் இரண்டாவது முறை...

சிங்கப்பூரில் ஜூன் 28ம் தேதி வரை மின்னியல் சாலை கட்டணம் வசூலிக்க தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது…

Covid-19 எதிரொலியால் சிங்கப்பூரிலுள்ள மின்னியல் சாலை கட்டணம் அடுத்த மாதம் 29ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. முக்கியமாக...

சிங்கப்பூரில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20,000 ஐ தாண்டியது..

சிங்கப்பூரில் நேற்று மருத்துவமனைகள்மற்றும் சமூக தனிமைப்படுத்தும் இடத்திலிருந்து 1096 பேர் குணமடைந்து இருப்பிடம் திரும்பினர். அவர்களையும் சேர்த்து இன்று இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மொத்தமாக 20 ஆயிரத்து 227இருப்பதாக தகவல்...

அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் காகவே சியாவினான் தொடக்கப்பள்ளில் ஏற்பாடு..!

சிங்கப்பூரில் புதுப்பிக்கப்பட்ட சியாவினான் பள்ளியின் இடத்தில் சுமார் 500 பேருக்கு மேல் தங்க முடியும் என்றும் இப்போது சிலர் அந்த தங்க தொடங்கி இருப்பதாகவும் சிங்கப்பூரில் ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தடைந்த 7வது ஸ்பைஸ்ஜெட் சரக்கு விமானம் .

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏழாவது சரக்கு விமானம் இயக்கப்பட்டது இது ஸ்பைஸ்ஜெட் விமானம் ஆகும். இந்த ஸ்பைஸ்ஜெட் விமானமானது பயணிகள் பயணிக்கும்...

ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதை முதலாளிகள் தொடர செய்ய வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது..

சிங்கப்பூர் முதலாளிகள் அவர்களது ஊழியர்களை முடிந்தவரை வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் இரண்டாம் தேதி அதிரடி திட்டங்கள் தளர்த்தப்படும் அந்த நடைமுறையை...

சிங்கப்பூரில் நேற்றுமட்டும் 1337 பேர் குணமடைந்துள்ளனர் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 19,500 தாண்டியது…

சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 1337 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மொத்த எண்ணிக்கை 19,500 தாண்டியது. சிங்கப்பூரில் தற்போது முதன்முறையாக அதிகபச்சமாக 1337 பேர் கிருமித் தொற்றிலிருந்து குணமடைந்து...

சிங்கப்பூரில் வரும் ஜூன் மாதம் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன தெரியுமா..?

சிங்கப்பூரில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று அதிரடி திட்டம் தளர்த்தப்படும் போது இந்து கோவில்கள் மீண்டும் திறக்கப்படும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது. அவற்றின் செயற்பாடுகளை அடுத்தகட்டமாக கோவில்களுக்கு பக்தர்கள்...

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களின் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்காக புதிய செயலி(APP) அறிமுகம்..!

சிங்கப்பூரின் கொரோனா கிருமியை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சில கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களை கண்காணிக்கவும், அவர்களின் உடல்நிலையை பற்றி தெரிந்து கொள்ளவும் ஒரு புதிய செயலி ஒன்று...

சிங்கப்பூரில் உணவங்காடி நிலையங்களில் மின் கட்டண முறையை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது..!

சிங்கப்பூரில் உணவகங்களிலும், காபி கடைகளிலும் மின் கட்டண முறையை பயன்படுத்தும் போக்கு தற்போது அதிகரித்துள்ளதாக NETS நிறுவனம் கூறியுள்ளது. இது அதிரடி திட்டங்கள் முடிவுக்கு வந்த...

சிங்கப்பூரில் பயண கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும் அனைவரும் பயணம் மேற்கொள்ள இயலாது…!

சிங்கப்பூரில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டாலும் அனைவரும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தேசிய வளர்ச்சித் துறை அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை...

சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

சிங்கப்பூரில் தற்போது வைரஸ் தொற்றியிலிருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது . சிங்கப்பூர் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை திட்டங்களால் சமூக பரவல்...

Most Read

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான இன்றைய நாணயமாற்று நிலவரம் -Singapore Today Exchange Rate.

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான இன்றைய இந்தியா இலங்கை பங்களாதேஷ் மலேசியா நாடுகளுக்கான நாணயமாற்று நிலவரம். Singapore Today Money Exchange Rate

சிங்கப்பூர் இன்றைய தங்கம் விலை நிலவரம் -Singapore Today Gold Rate

சர்வதேச சந்தையில் இன்றைய சிங்கப்பூர் தங்கம் விலை நிலவரம். மற்றும் இந்தியா சென்னை கடந்த 10 நாட்களில் தங்கம் விலை பட்டியல் வழங்கப்பட்டுள்ளது .

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளம்,உடல்நலம் மற்றும் முதலாளிகள் தொடர்பான ஆய்வு நடைபெறுகிறது- ஊழியராக நீங்களும் பங்கு பெறலாம் !

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கை தரம் , முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் உடல்நலம் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்காக ஆய்வு ஒன்று இணையம்வழி நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் -திருச்சி இடையே 700 விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளது ஏர் இந்தியா.

இந்தியாவின் மிகப்பெரிய அரசுசாரா விமான நிறுவனமான ஏர் இந்தியா. இந்திய அளவில் சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் அதிக அளவிலான விமானங்களை இயக்கி சாதனை படைத்துள்ளது . தற்போது...