Home NEWS

NEWS

சிங்கப்பூருக்கும் தமிழகத்திற்கும் அதிக விமான போக்குவரத்தை கொண்ட திருச்சி விமான நிலையம் தரம் உயர்த்தப்படுகிறது.

சிங்கப்பூருக்கும் தமிழகத்திற்கும் அதிக அளவிலான விமான போக்குவரத்தை கொண்ட தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் தான் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம். Tiruchirappalli...

வெளிநாடு செல்பவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது கவனிக்க வேண்டியவை.

உலகளவில் நோய்த்தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் எல்லை கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் தமிழகம் குறிப்பாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாக செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டிய பிரபல Youtuber மதன் கௌரி !

தமிழகத்தின் பிரபல யூடியூபர் ஆன மதன் கௌரி ஏர்டெல் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார். நேற்று தனது வலைதளத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றில் இதுகுறித்து அவர் பேசியுள்ளார் .

சுமார் 2.18 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் : மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கையிருப்பு

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 46.23 கோடிக்கும் அதிகமான (46,23,27,530) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 1,20,70,820 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 44,29,95,780 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2.18 கோடி (2,18,10,422) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.

சிங்கப்பூர் உறவுகளே நீங்கள் நினைத்தால் ஒரு வேளை உணவு இவர்களுக்கு வழங்கலாம்! !

சிங்கப்பூரில் இருக்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வணக்கம். தமிழ்நாடு:தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜா மடத்தில் கடந்த 9 ஆண்டுகளாக இயங்கி வருகிறது ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா ஆதரவற்ற...

வெளிநாடு செல்ல முடியாததால் சிக்கலில் தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் .

தமிழ்நாடு ஜூலை -22 :சர்வதேச அளவில் வெளி நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் வெளிநாட்டு ஊழியர்கள் தற்போது வெளிநாடு செல்வதற்கான உரிய அனுமதி மற்றும் வேலை அனுமதி கடிதம் இருந்தும் எல்லை...

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) யார்?

வெளிநாடு  வாழ் இந்தியர்கள் என்றால் இந்தியாவிற்க வெளியில் வாழும் இந்திய குடிமக்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் என்ற பொருள். இந்தியாவிற்கு...

ஆறு நாட்களாக தீப்பற்றி எரிந்த சிங்கப்பூர் சரக்கு கப்பல்.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று இலங்கை அருகே 6 நாட்களாக தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எக்ஸ்பிரஸ்...

100% கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் கிராமம்! இலக்கை நோக்கி விரையும் கருப்பம்புலம் ஊராட்சி !!

உலகம் முழுவதும் Covid-19நோய் பரவலை கட்டுப்படுத்த பேராயுதமாக கருதப்படும் தடுப்பூசியினை தன் நாட்டு மக்களுக்கு செலுத்தி வருகிறது உலக நாடுகள் . இந்தியாவும் அதற்கேற்ப உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி...

சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்தளிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு மருத்துவ பொருட்கள் வாங்கப்பட்டது. குறிப்பாக அதில்  1400 மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர் களும் வாங்கப்பட்டன. வாங்கப்பட்ட மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இன்று...

தனது சொந்த ஊருக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிய சிங்கப்பூர் தொழிலதிபர் SPR.சுதன்

இந்தியா முழுவதும் தற்போது நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த நிலையில் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் நோய்...

சிங்கப்பூரில் அப்போது வெளிநாட்டு ஊழியர் இப்போது தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் !

சிங்கப்பூரில் பணியாற்றிய பல்வேறு வெளிநாட்டு ஊழியர்கள் தமிழகத்தில் சிறப்பான நிலைகளில் தற்போது உள்ளனர் ,குறிப்பாக பொருளாதாரம் அரசியல் சினிமா துறைகளிலும் இருந்து வருகின்றனர். 2011...

Most Read

சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற 282 பயணிகளுக்கு RT-PCRபரிசோதனை

சிங்கப்பூரிலிருந்து திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த 282 பயணிகளுக்கு கொரோனா RTPCR மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . இந்தியாவினால் At Risk நாடுகள் என...

மக்கள் சேவகர் திரு.அன்பரசன் பிறந்தநாள் விழா .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஆலங்கோட்டையில் Scord தொண்டு நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் நினைவில் வாழும் திரு. அன்பரசு அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது....

அதிராம்பட்டினத்தில் 3000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரையோர கிராம மக்களுக்கு சுமார் 3 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்கான பணியினை ராஜாமடம் ராமகிருஷ்ண சாரதா குழந்தைகள் காப்பகத்தின்...

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்-ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல்.

இந்தியா:ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து மாநிலங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது .