Home NEWS

NEWS

மே 4 முதல் இந்தியாவில் விமான போக்குவரத்து தொடக்கம்.

கொவிட் 19 :நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ,இதனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்தும்...

ஆல்ப்ஸ் மலையில் ஒளிர்விக்கப்பட்ட இந்திய மூவர்ண தேசியக் கொடி!!!

கொவிட்19 நோய்த்தொற்றை எதிர்த்து உலக நாடுகள் போராடி வருகின்றன ,தற்போது இந்தியாவிலும் இந்த நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது இருப்பினும் இந்த நோய்த்தொற்றை இந்தியா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

முகநூலில் உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட குடும்பத்தினருக்கு உதவிகள்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள துளசியாப்பட்டினம் இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இருப்பதால் தங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் படி முகநூலில் வீடியோ...

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை தற்போது அழைத்து வர இயலாது மத்திய அரசு.

இந்தியாவில் உள்ள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் தற்போது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலாது என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில்...

அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத் தலைவர் வேண்டுகோள்.

அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டாக்டர் AM.திரு. மூர்த்தி தேவர் அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் அதில்.

திருவாரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் வேண்டுகோள்.

திருவாரூர் மாவட்டத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் திரு.கோட்டூர் ராகவன் அவர்கள் தனது கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அன்பான பாஜக உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

அமெரிக்காவில் – ஒரே நாளில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் பலியாகினர். சீனாவில் ஹூபேய் மாகாணம் ஊகான் நகரில் கடந்த...

ஐ.டி.நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயக்கலாம் !! மத்திய அரசு உத்தரவு

ஏப்ரல் 20 ம் தேதி முதல் ஐ.டி.நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயக்கலாம் என அரசு அனுமதியளித்துள்ளது. விவசாயம், எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர் வேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர்...

திருப்பூரில், 1,165 படுக்கைகளுடன் மருத்துவமனை கொரோனா சிகிச்சை அளிக்கலாம்

திருப்பூர் மாவட்டத்தில், வென்டிலேட்டர் உட்பட 1,165 படுக்கை வசதியுடன் கூடிய தற்காலிக, கொரோனா மருத்துவமனைகள் தயார்நிலையில் இருப்பதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழக அளவில், கொரோனா பாதிப்பில், 27வது இடத்தில் இருந்த...

கடைசி நோயாளியும் குணமாகினார் – தற்காலிக சிறப்பு மருத்துவமனையை மூடிய சீனா

கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் ஊகான் நகரில் இருந்துதான் கண்டறியப்பட்டது. ஊகான் நகரில் மிக வேகமாக கொரோனா பரவியதும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதற்கென...

தமிழகத்தில் எரியும் காடு (வனப்பகுதி)

திரு .ராமமூர்த்தி அவர்களின் முகநூல் பதிவிலிருந்து. எரியும் காடு… எமது வீட்டிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்ருக்கும் அப்பால் உள்ளது கடம்பூர் மலை....

கொரோனா காற்றில் பரவுமா? மருத்துவர் சௌந்தர்யாவின் விளக்க காணொளி !!

தற்ப்போது வைரஸ் பரவலை விட மிக வேகமாக பரவி வருகிறது நோய் தொற்று பற்றிய வதந்திகள். தவறான தகவல்கள் மூலம் பொதுமக்களுக்கு பீதி ஏற்படுவதை தவிர்க்க அரசு பல்வேறு முயற்ச்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக விழிப்புணர்வு காணொளிகள் தொலைக்காட்சிகளில்...

Most Read

சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற 282 பயணிகளுக்கு RT-PCRபரிசோதனை

சிங்கப்பூரிலிருந்து திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த 282 பயணிகளுக்கு கொரோனா RTPCR மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . இந்தியாவினால் At Risk நாடுகள் என...

மக்கள் சேவகர் திரு.அன்பரசன் பிறந்தநாள் விழா .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஆலங்கோட்டையில் Scord தொண்டு நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் நினைவில் வாழும் திரு. அன்பரசு அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது....

அதிராம்பட்டினத்தில் 3000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரையோர கிராம மக்களுக்கு சுமார் 3 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்கான பணியினை ராஜாமடம் ராமகிருஷ்ண சாரதா குழந்தைகள் காப்பகத்தின்...

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்-ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல்.

இந்தியா:ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து மாநிலங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது .