Home NEWS

NEWS

கொரோனவையே மிஞ்சிய நாகர்கோயில் காசி”சுஜி”..! அப்படி என்ன செய்தார் கல்லூரி படிக்கும்போது..? மாணவியின் வாக்குமூலம்…!

தமிழகத்தில் கொரோனாவிற்கு அடுத்து நாகர்கோயில் இஞ்சினீரிங் வாலிபர் சுஜியின் விஷயம்தான் காட்டு தீயாக பரவி வருகிறது. இவர் 80 க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர்...

தமிழகத்திலிருந்து வெளிநாடுகளில் சிக்கி உள்ளவர்களை அழைத்து வர ஏற்பாடுகள் தீவிரம் ..

கொவிட் 19:நோய் தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் ஊரடங்கு அமல் படுத்தி உள்ள நிலையில் இந்தியாவிலிருந்து வர்த்தகம் மற்றும் சுற்றுலாவிற்காக வெளிநாடு சென்றவர்கள் அந்தந்த நாடுகளில் தற்போது சிக்கி தவித்து...

தினமும் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் இந்து தன்னார்வல அமைப்பினர்.

இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் வருமானமின்றி...

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதித்த 60 நோயாளிகள் குணமடைந்தனர் !

தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் நோய்த்தொற்றை தடுப்பதற்காக மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான வர்த்தக நிறுவனங்கள்...

உருளைகிழங்கை சாப்பிடும் போது முதலில் இதை கவனிங்க.. அதிர்ச்சியூட்டும் தகவல் உள்ளே …

உருளை கிழங்கு என்றாலே அனைவருக்கும் பிடித்தமான உணவு. குழந்தைகளுக்கு உருளை கிழங்கு fry ,French fries , சிப்ஸ் போன்ற உணவுகள் விரும்பி உண்பர். நாம் வீட்டில் உருளைக்கிழங்கு வாங்கி...

இந்தியா: மே 3சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு .

உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொவிட்19 நோய்த்தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகள் ஊரடங்கு அமல் படுத்தி இருக்கின்றனர் . தற்போது உள்ள சூழ்நிலையில் இந்தியாவில்...

சூரிய ஒளி மூலம் கொரோனவை கட்டுப்படுத்த முடியுமா? புதிய தகவல்களை வெளியிட ஆராச்சியாளர்கள்… மகிழ்ச்சியில் மக்கள் …

கொரோனா தொற்று உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது.உலகம் முழுவது நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல்...

தமிழகத்தில் 3கிமீ நீளமுள்ள அனகோண்டா ரயில் வீடியோ உள்ளே!!

இந்திய தெற்கு ரயில்வேக்கு சொந்தமான 3 கிமீ நீளமுள்ள சரக்கு ரயில்,தமிழகத்தின் ஈரோட்டிலிருந்து ரேணிகுண்டாவிற்கு நேற்று இயக்கப்பட்டது . தெற்கு ரயில்வேக்கு சொந்தமான இந்த சரக்கு...

நாகை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு -ஆறு. சரவணதேவர் கண்டனம் .

தமிழ்நாடு முக்குலத்து புலிகள் அமைப்பின் மாநில நிறுவனத்தலைவர் திரு. ஆறு. சரவணதேவர் அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் . நாகை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தினந்தோறும்...

சிங்கப்பூர் வாழ் தமிழர்களுடன் காணொளி காட்சி மூலம் உரையாடிய பா.ஜ.க -மாநில பொதுச் செயலாளர்.

சிங்கப்பூரில் பல்வேறு தரப்பினர் தமிழகத்திலிருந்து சென்று வர்த்தகம் செய்து வருகின்றனர். மேலும் பெரும்பாலான தொழிலாளர்கள் சிங்கப்பூரில் பணியாற்றியும் வருகின்றனர். சிங்கப்பூரில் கொவிட் 19 நோய் தொற்றால்...

உண்ண உணவின்றி சுருண்டு கிடக்கும் சாலை ஓர மக்களுக்கு உணவு வழங்கும் இளைஞர்…!!! நெகிழ்ச்சி சம்பவம் குவியும் பாராட்டுக்கள்.

கொரோனா தற்காப்புக்காக அனைவரும் வீட்டில் இருக்கும் நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினர்கள் அவர்களது குடும்பத்தினரை விட்டு நமக்கு அந்த நோய் தொற்று பரவாமல் இருக்க போராடி வருகின்றனர். இந்நிலையில்...

மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு- மருத்துவரின் உருக்கமான பதிவு

கொவிட் 19 எனப்படும் தொற்றுநோயால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்கு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் மருத்துவர்கள் படும் துயரத்தையும் அவர்களின்...

Most Read

உக்ரைன் நாட்டிற்கான அனைத்து பயணங்களையும் ஒத்திவைத்தது சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சகம்…!!!

உக்ரைன் நாட்டின் அசாதாரண சூழல் நிலவி வருவதால் அனைத்து பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மக்களின் நலனுக்காக வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது....

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு 2023 முதல் இந்த ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு…!!!

சிங்கப்பூரின் நுழைவு நிலை (EntryLevel) கழிவு சேகரிப்பு ஊழியர்களில் ஊதியம் உயரும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு 2023 முதல் இந்த ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை ஊதியம்...

சீனப்புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக “My India” சூப்பர் மார்க்கெட் அறிவித்துள்ள அதிரடி ஆஃபர்…!!!

சிங்கப்பூரில் மிகவும் பிரபலமான சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒன்று "My India" சூப்பர் மார்க்கெட். இந்த சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிகள், பழங்கள், கீரைகள், மளிகை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள்...

பிப். 1 முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள் முக்கிய இடங்களுக்கு செல்ல அனுமதி…!!!

சிங்கப்பூரில் தடுப்பூசி போடப்படாத நபர்கள் வழிபாட்டு தலங்களுக்கு அடுத்த மாதம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. கலாச்சாரம்...