Home NEWS

NEWS

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் திறந்த சில மணிநேரத்திலேயே சுற்றுலாவுக்கு பதிவு செய்ததை நிறுத்திவிட்டது..!!

சிங்கப்பூரில் உள்ள ஏர்லைன்ஸ் என்னும் பயிற்சி நிலையங்களை சுற்றிப் பார்ப்பதற்கு விண்ணப்பங்கள் வெளியிட்ட ஒன்பது மணி நேரத்திலேயே தனது பதிவுகளை நிறுத்தி விட்டது அளவுக்கு அதிகமானோர் அந்த சுற்றுலாவில் மிகுந்த...

பிச்சை எடுத்து 5 மாடி வீடு கட்டி கோடிக்கணக்கில் சம்பாதித்த வயது மூதாட்டி

ஒருவேளை சோற்றுக்கே உணவு இல்லாதவர்கள் பிச்சை எடுப்பதற்கு பதிலாக தற்போது 5 மாடி வீடு வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கிறார் ஒரு மூதாட்டி. அவரை கைது செய்துள்ளது காவல்துறை.

சிங்கப்பூரில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 10 ஈரடுக்கு மின்சார பேருந்துகள்..!!

சிங்கப்பூரில் பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் புதியதாக 10 மின்சார பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை புதிய மின்சார பேருந்துகள் நேற்று முதல் 83, 189, மற்றும் 983 ஆகியவற்றில் இயக்கப்படுகின்றன.

கொரோனா:இந்திய ஆராய்ச்சியாளர்கள் சாதனை சிங்கப்பூர் மதிப்பில் 10 வெள்ளிக்கு இந்தியாவில் கொரோனா பரிசோதனை.

இந்தியாவில் ரசாயனம் தடவப்பட்ட தாள்மூலம் கொரோனா நோயைக் கண்டுபிடிக்கும் விரைவான, மலிவான பரிசோதனைமுறை, அறிமுகமாகிவுள்ளது. Feluda எனும் அந்தப் புதிய பரிசோதனை முறை இந்தியாவுக்குக் கைகொடுக்கும்...

பிரசவம் பார்த்த மருத்துவர் முகமூடியை இழுக்கும் பச்சிளம் குழந்தை..!! இணையத்தில் வைரலாகும் நம்பிக்கைக்குரிய புகைப்படம்..!!

தற்பொழுது உலகத்திலுள்ள நாட்டு மக்கள் அனைவரும் வேண்டும் ஒன்றே ஒன்று கிருமித்தொற்று கொரானா இல்லாத வாழ்வை தேடி மீண்டும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் அந்த நல்ல நாள் என்று...

ஏர் இந்தியா தற்போது விமான பயணிகளுக்கு அதிக அளவிலான லக்கேஜ்களை அனுமதிக்கிறது.

ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது. ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கக்கூடிய பயணிகள் தற்போது அதிக அளவிலான லக்கேஜ்களை எடுத்து வரலாம் என...

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.

தற்போது உலகம் முழுவதும் ஊரடங்கினால் விமானப் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் இந்திய அரசு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை வெளிநாடுகளுக்கு இயக்கி வருகிறது .

இரண்டு கைகளையும் இல்லாத நிலையில் ஸ்னூக்கர் விளையாட்டில் கலக்கும் முஹம்மத்..!! குவியும் வாழ்த்துக்கள்..!!

'பாகிஸ்தானில் உள்ள முகமது இடம் என்பவருக்கு பிறக்கும் பொழுது இரண்டு கைகளும் இல்லை ஆனால் அவர் விளையாடுவதற்கு இந்த இரண்டு கைகளையும் தடையாக நினைத்ததே இல்லை

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ நாளை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

பாஜகவில் இணைகிறாரா குஷ்பூ ? பிரபல திரைப்பட நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பூ அவர்கள் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் உள்ள இயற்கை பாதுகாப்பு பகுதியில் இருந்து பிளாஸ்டிக் குப்பையை நீக்க உருவாக்கப்பட்ட மாபெரும் தூசு உறிஞ்சும் கருவி..!!

உலகெங்கும் உள்ள பல நாடுகளில் தற்போது நெகிழி தடை சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. வீட்டை துப்புரவு செய்யும் போது கூட சில குப்பைகளை அகற்றுவதற்கு தற்பொழுது பல கருவிகளை நாம்...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிருமி தொற்று ஏற்பட்டது கடவுளிடம் ஆசிர்வாதமாம்..!! சொல்கிறார் டிரம்ப்..!!

உலகெங்கும் பரவிய கிருமித் தொற்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கும் வந்தது. இந்நிலையில் கொரானா தொற்று எனக்கு வந்தது கடவுளின் ஆசி என்று அவர் கூறி உள்ளார்.

கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையிலிருந்து வெள்ளை மாளிகை திரும்பினார்..!!

உலகெங்கும் ஆட்டிப்படைத்து வரும் கொரானா வைரஸ் 16 நாடுகளின் தலைவர்களின் விட்டுவைக்கவில்லை. கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட அதிபர் டிரம்புக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படும் எனவும் அவர்...

Most Read

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் இடத்தில் புதிதாக 9 பேருக்கு கிருமித்தொற்று பதிவாகியுள்ளது..!!

சிங்கப்பூரில் இன்று புதியதாக 9 பேருக்கு கிருமித்தொற்று பதிவாகியுள்ளது. இவர்களில் ஒருவர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் இடத்தில் வசிப்பவர். வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்த 8 பேருக்கு...

சிங்கப்பூரிலிருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நச்சுசம்பவத்தின் காரணமாக ஸ்பைஸ் நிறுவனத்திற்கு 32 ஆயிரம் வெள்ளி அபராதம்..!!

சிங்கப்பூரில் Spize நிறுவனத்திற்கும் Spize Events நிறுவனத்திற்கும் 2018 ஆம் ஆண்டு நடந்த நச்சு சம்பவத்திற்காக 32,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் விநியோகித்த உணவை...

சிங்கப்பூரில் பொது கேளிக்கை விடுதியில் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்ற தவறியதாக 24 பேர் மீது விசாரணை நடைபெற்று வருகின்றது..!!

சிங்கப்பூரில் புதிய கேளிக்கை விடுதியில் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்ற தவறியதாக சந்தேகிக்கப்படும் 24 பேர் மீது விசாரணை நடைபெற்று வருகின்றது. சிங்கப்பூரில் Genting Lane-இல் அமைந்துள்ள...

சிங்கப்பூரில் முன்னாள் காதலனின் மரணத்திற்கு பெண் தான் காரணம் என்ற சந்தேகத்தின் பெயரில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது..!!

சிங்கப்பூரில் 38 வயது பெண் மீது நோக்கமில்லா கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் ஈமச்சடங்கு நிறுவனம் ஒன்றில் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவரது முன்னாள்...