Home MALAYSIA NEWS

MALAYSIA NEWS

மலேசியா – சிங்கப்பூர் போன்ற இரு நாடுகளின் எல்லையை திறக்கும் முடிவுக்கு சுற்றுலாத் துறையினர் வரவேற்றனர் என அறிவிப்பு …!

மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற இருநாடுகளின் எல்லைகளை திறக்கும் முடிவுக்கு சுற்றுலா துறையினர் ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த முடிவு வர்த்தகத்திற்கு நன்மையை தரக்கூடியது என்றாலும் உடனடியாக தங்களுக்கு ஆக்கபூர்வமான...

மலேசியா: மதுபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என அமைச்சரவை அறிவிப்பு …!

மதுபோதையில் வாகனங்களை ஓட்டுவதால் மக்கள் பெரிதும் பாதிப்பு அடைகின்றனர். "குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் நாட்டை கெடுக்கும் வீட்டையும் கெடுக்கும்".குடிப்பதால் அவர்கள் மட்டுமல்லாது சுத்தியிருப்பவர்களும் பாதிப்பு அடைவார்கள். இதனை அனைத்தையும்...

மலேசியா: சம்பள உதவித்திட்டத்தின் கீழ் 520 கோடி ரிங்கிட் விநியோகிக்கப்பட்டது குறித்து டத்தோ ஸ்ரீ சரவணன் தகவல் வெளிட்டுள்ளார்…!

சம்பள உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஜூன் 30 தேதி வரை சமூக பாதுகாப்பு இயக்கமான சொக்சோ 520 கோடி ரிங்கிட் விநியோகித்துள்ளது. இந்தத்திட்டத்தின் கீழ் சேவைத்துறையிடமிருந்து அதிகமான விண்ணப்பங்கள் அதாவது...

மலேசியா: MCO காலத்தில் வேலை பாஸ் வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் விடுமுறையில் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதியில்லை என அறிவிப்பு..!

கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது mco காலத்தில் வேலை பாஸ் வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் விடுமுறையில் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கவில்லை என்று கூறியுள்ளார் இஸ்மாயில். வெளிநாடுகளுக்கு செல்வதற்கான அவர்களது...

மலேசியாவில் இருந்து 179 பயணிகளுடன் மீட்பு விமானம் திருச்சிக்கு இயக்கப்பட்டது -விவரம் உள்ளே .

மலேசியாவில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் சார்பில் நேற்று திருச்சிக்கு மீட்பு விமானம் இயக்கப்பட்டது இந்த விமானத்தில் மொத்தம் 179 பயணிகள் பயணித்தனர். வந்தே பாரத்...

மலேசியாவில் உள்ள பாகிஸ்தான் விமானிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்..!!

மலேசியாவில் விமானிகள் போலி சான்றிதழ்கள் வைத்து வேலை பார்த்து ஏமாற்றியது வெளிவந்ததை தொடர்ந்து, மலேசியாவில் உள்ள அந்த பணியில் அமர்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் மேலும் மூன்று மாதங்களுக்கு மின்சார கட்டணம் தள்ளுபடி..!!

உலகெங்கும் அச்சுறுத்தி வரும் குரானா வைரஸ் மலேசியாவில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மார்ச் மாதம் முதல் மலேசியாவின் பிரதமரினால் அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் பொருளாதார உற்பத்தி மற்றும் ஜூன்...

மலேசியாவில் உள்ளூர்வாசிகளுக்கு எந்த தொற்றும் இல்லை..!!

covid -19 பரவி வரும் இந்த அசாதாரணமான சூழலில் மலேசியாவிலும் அதன் தாக்கம் இருந்தது. தற்போது மலேசியாவில் தலைநகரான கோலாலம்பூரில் நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக நேற்று உள்ளூரில்...

Most Read

சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற 282 பயணிகளுக்கு RT-PCRபரிசோதனை

சிங்கப்பூரிலிருந்து திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த 282 பயணிகளுக்கு கொரோனா RTPCR மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . இந்தியாவினால் At Risk நாடுகள் என...

மக்கள் சேவகர் திரு.அன்பரசன் பிறந்தநாள் விழா .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஆலங்கோட்டையில் Scord தொண்டு நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் நினைவில் வாழும் திரு. அன்பரசு அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது....

அதிராம்பட்டினத்தில் 3000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரையோர கிராம மக்களுக்கு சுமார் 3 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்கான பணியினை ராஜாமடம் ராமகிருஷ்ண சாரதா குழந்தைகள் காப்பகத்தின்...

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்-ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல்.

இந்தியா:ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து மாநிலங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது .