Home MALAYSIA NEWS

MALAYSIA NEWS

மலேசியா: புத்தாக்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று மீண்டும் சாதனை படைத்துள்ளனர்..! தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியை சேர்ந்த நான்கு மாணவர்கள்..! இதோ அந்த புகைப்படம் ..!

மலேசியா கோலாலம்பூரில் செப்டம்பர் 14 -ஆம் தேதி இன்று லண்டனில் நடைபெற்ற அனைத்து உலக வர்த்தக புத்தாக்க போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மீண்டும் சாதனை படைத்து இருக்கின்றனர். தாமான் மெலாவாத்தி...

மலேசியா: கோலாலம்பூரில் உணவகங்கள் இன்றில் இருந்து அதிகாலை 2 மணி வரை திறந்திருக்க அனுமதி..!

மலேசியா கோலாலம்பூர் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் தலைநகரில் உணவகங்களும், பலசரக்கு கடைகளும் அதிகாலை 2 மணி வரை செயல்பட ஒரு வழியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

மலேசியா: புதிதாக 47 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நேற்று கொரோனா கிருமித்தொற்றால் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 45 பேர் உள்நாட்டில் இருந்தபோது கொரோனா...

மலேசியா: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் காலகட்டத்தில் சுல்தான் அப்துல் ஹலீம் விமான நிலையம் வழக்கம் போல் செயல்படும்…!

மலேசியா ஆலோர் ஸ்டார் செப்டம்பர் 11 ஆம் தேதி கெடா, கோத்தா ஸ்டார்ரில் நிர்வாக அடிப்படையில் கடுமையாக்கப் பட்டிருக்கும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும் காலகட்டம் முழுவதும் சுல்தான்...

மலேசியா: covid -19 கிருமிப்பரவலால் தாவாவில் உள்ள 4 பள்ளிகள் 14 நாட்களுக்கு மூடப்படுகின்றன..!

மலேசியாவில் உள்ள தவாவில் செப்டம்பர் 11 ஆம் தேதி இன்று தொடங்கி வரும் 25ஆம் தேதி வரை நான்கு பள்ளிகள் மூடப்படுகின்றன. அவற்றில் தொடக்கப்பள்ளிகள் 3 மற்றும் 1...

மலேசியா- சிங்கப்பூர் எல்லை திறப்பது குறித்து டிசம்பர் மாதம் முடிவு அறிவிக்கப்படும் ..!

மலேசியாவில் உள்ள ஜோகூர் பாரு செப்டம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் நிலைமையை பொறுத்து மலேசியா சிங்கப்பூர் எல்லை திறக்கப்படும்.

மலேசியா : கூட்டரசு பிரதேசத்தில் நீர் நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும் என்று அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்..!

மலேசியா கோலாலம்பூரில் செப்டம்பர் 10-ஆம் தேதி இருந்து நீர் விநியோகம் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதர்க்காக நீர் நிர்வாக அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். நேற்று அமைச்சரவை கூட்டத்தில் இது...

மலேசியா : இந்துதர்ம மாமன்றம் சிறப்பு கலந்துரையாடலில் பங்கேற்பவர்களுக்கு இந்துதர்ம பாடநூல்கள் இலவசம்..!விவரம் உள்ளே …!

மலேசியாவில் உள்ள மலாக்கா வில் செப்டம்பர் 10-ஆம் தேதி மலேசியா இந்துக்களிடையே இந்து சமய கல்வியை வலியுறுத்தும் நோக்கில் மலேசிய இந்துதர்ம மாமன்றம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதில்...

மலேசியா: புதிதாக 24 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!

மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நேற்று கொரோனா கிருமித்தொற்றால் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் உள்நாட்டில் இருந்தபோது கொரோனா...

மலேசியா: COVID -19 KMC மருத்துவ மையம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது..! அதன் விவரம் இதோ..!

மலேசியாவில் உள்ள அலோர் ஸ்டார்- கெடா மருத்துவ மையமான KMC செப்டம்பர் 9 ஆம் தேதி இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு உள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு மூடப்படுகிறது. மருத்துவ மையத்தில்...

மலேசியா: தண்ணீர் விநியோக தடை முடிவுக்கு வந்துள்ளது..! மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்..!

மலேசியாவில் உள்ள சீலாங்கூரின் 7 வட்டாரங்களில் தடைப்பட்டிருந்த தண்ணீர் விநியோகம் இன்று காலை முதல் முழுமையாக சீரடைந்து உள்ளது. கிள்ளான், ஷா ஆலாம், பெட்டாலிங் ,கோல...

சிங்கப்பூரிலேயே முழுவதுமாக திறக்க ஜோகூர் மாநில முதல்வர் ஹஸ்மி முகமது வலியுறுத்தியுள்ளார்…!

Covid-19 கொரோன கிருமித் தொற்று காரணமாக மலேசியா சிங்கப்பூர் இடையேயான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது சிங்கப்பூர் எல்லையை மீண்டும் முழுமையாக திறப்பதற்கான நடவடிக்கைகளை மலேசியா துரிதப்படுத்த வேண்டும் என்று...

Most Read

சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற 282 பயணிகளுக்கு RT-PCRபரிசோதனை

சிங்கப்பூரிலிருந்து திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த 282 பயணிகளுக்கு கொரோனா RTPCR மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . இந்தியாவினால் At Risk நாடுகள் என...

மக்கள் சேவகர் திரு.அன்பரசன் பிறந்தநாள் விழா .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஆலங்கோட்டையில் Scord தொண்டு நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் நினைவில் வாழும் திரு. அன்பரசு அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது....

அதிராம்பட்டினத்தில் 3000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரையோர கிராம மக்களுக்கு சுமார் 3 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்கான பணியினை ராஜாமடம் ராமகிருஷ்ண சாரதா குழந்தைகள் காப்பகத்தின்...

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்-ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல்.

இந்தியா:ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து மாநிலங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது .