Home Archive by category இந்திய செய்திகள் (Page 5)
இந்திய செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்பவர்களுக்கு covid-19 நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் !

கொரோனா பரவல் காரணமாக, சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான பயணிகள், புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இந்தியாவுக்கு வரும்போது நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என
இந்திய செய்திகள்

தமிழ்நாட்டின் சர்வதேச விமான நிலையங்களில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் !

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (22.12.2022) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய கோவிட் நிலவரம் பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் எடுத்துரைத்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின்
இந்திய செய்திகள்

திருச்சி சிங்கப்பூரிடையே விமான போக்குவரத்து மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் ஆனது இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் அதிக விமானங்களை இயக்கம் ஒரு சர்வதேச விமான நிலையம் ஆகும். திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மலேசியா இலங்கை துபாய் சார்ஜா போன்ற நாடுகளுக்கு பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது சிங்கப்பூர் திருச்சிராப்பள்ளி சர்வதேச
இந்திய செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழா!

டிச 11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழா நடைபெற்ற வருகிறது. தூய அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் இந்த புத்தகத் திருவிழாவிற்காக பிரம்மாண்ட அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த புத்தகத் திருவிழா நடைபெற்றுவருகிறது. தூய அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து பாரதி புத்தகாலயம் மற்றும் கிருஷ்ணா புத்தக
இந்திய செய்திகள்

பாஜகவினர் திருத்துறைப்பூண்டியில் சாலை மறியல்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர் . தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களின் கைதை கண்டித்து இந்த சாலை மறியல் நடைபெற்றது. சாலை மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி வேதாரணியம் தஞ்சை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் காலதாமதமாக சென்றன. சாலை மறியலில்
இந்திய செய்திகள்

திருச்சி சிங்கப்பூர் இடையே தினசரி இயக்கப்படும் விமானங்களின் அட்டவணை!

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் மற்றும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் தினசரி இயக்கப்படும் விமானங்களின் கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள விமான போக்குவரத்து அட்டவணையின் படி அந்த விமானத்திற்கான டிக்கெட்டுகளை விமான நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் வழங்கப்பட்டுள்ள விமான
இந்திய செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து இந்தியா சொல்பவர்களுக்கு இனி ஏர்சுவேதா படிவம் தேவையில்லை !

இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நவம்பர் 22 முதல் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருகை தருபவர்களுக்கு ஏர் சுவேதா படிவம் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருகை தருபவர்கள் AirSUVIDHA என்ற சுயவிவர படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் இதன் மூலம் சிறிய சிரமங்களையும் பயணிகள்
இந்திய செய்திகள்

திருச்சிக்கு டிசம்பர் மாதம் முதல் புதிய விமான சேவை துவக்கம்.

தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் தற்போது அதிக பயணிகளை கையாளும் விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் . தற்போது திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தற்போது ஸ்ரீலங்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்
இந்திய செய்திகள்

திருச்சிராப்பள்ளி சிங்கப்பூர் இடையே கூடுதல் விமானங்கள்!

தமிழகத்தில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒன்றுதான் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம். இந்த விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோய் தொற்று காலங்களில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் சர்வதேச விமானங்களை இயக்கியதும் இந்த விமான நிலையம்தான் . தற்போது
இந்திய செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் புத்தகத் திருவிழா!

நவ:3 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செயல்பட்டு வரும் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 3ஆம் தேதி புத்தகத் திருவிழா நடைபெற்றது. நடைபெற்ற புத்தகத் திருவிழாவினை பாரதி புத்தகாலயம் கிருஷ்ணா புத்தக நிலையம் மற்றும் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தினர். மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. பள்ளி