திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சிங்கப்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நேற்று அதாவது 13- 1- 2024 அன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது .இந்த பொங்கல் பண்டிகையில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
ஏன் இந்தியாவின் முதல் அகலமான உடல் கொண்ட ஏர் பஸ் ஏ350 விமானம் டிசம்பர் 23ஆம் தேதி இந்திய தலைநகரம் டெல்லியில் தரை இறங்கியது . ஏர் பஸ் ஏ350 விமானத்தில் 300 முதல் 350 பயணிகள் வரை பயணிக்க முடியும் மூன்று விதமான வகுப்புகளை கொண்ட விமானம் இது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக இட வசதி சொகுசான பறக்கும் அனுபவத்தை வழங்கக்கூடிய விமானமாகவும் இதனை ஏர் பஸ் நிறுவனம் வடிவமைத்து
ஏர் இந்தியாவின் முதல் அகலமான உடல் கொண்ட ஏர் பஸ் ஏ350 விமானம் டிசம்பர் 23ஆம் தேதி இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தரை இறங்கியது. ஏர் இந்தியா நிறுவனம் அதன் விமான போக்குவரத்து சேவையில் ஏர்பஸ் ஏ350 விமானத்தை இணைக்க முடிவு செய்தது. அதன்படி அந்த ஏர்பஸ் விமானத்தை வாங்கியது ஏர் இந்தியா. இந்தியாவின் முதல் ஏர்பஸ் விமானம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது . ஏர் பஸ் ஏ350 ஒரு அகலமான
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன இதுவரை இங்கு குறைவான அளவில் உள்ள பயணிகளை கொண்ட விமானங்கள் தான் இயக்கப்பட்டு வந்தன. எதிர்காலத்தில் போயிங் போன்ற 200-க்கும் அதிகமான பயணிகளுடன் பெரிய விமானங்களும் வந்து செல்லும் விதமாக திருச்சி விமான நிலையம் தற்போது நவீனமயமாக்கப்பட்டுள்ளது. ரூபாய் 951 கோடி ரூபாயில் அதிநவீன
இந்தியாவின் தமிழ்நாட்டில் ஜனவரி 2024 ஆம் ஆண்டு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது இந்த மாநாட்டிற்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் அங்குள்ள தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் மற்றும் தொழில் துறை அமைச்சர் டி .ஆர் பி .ராஜா அவர்கள் அழைப்பு விடுத்தனர் . தமிழக முதல்வர் திரு முக .ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் சென்ற போது சிங்கப்பூர்
சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். சிங்கப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்கள் குறிப்பிட்ட சதவீதம் பேர் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தஞ்சை, நாகை ,திருவாரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களுக்கான சர்வதேச விமான நிலையமாக திகழ்கிறது திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம். திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சிங்கப்பூர் இடையேயான தீபாவளி அதாவது நவம்பர் முதல் வாரத்தில் சிறப்பு விமான சலுகை டிக்கெட்டுகளை வழங்குகிறது ஸ்கூட் விமான நிறுவனம் . திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா இலங்கை, துபாய் ,சார்ஜா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச விமானங்களும் உள்நாட்டு விமான சேவையும் வழங்கப்பட்டு வருகிறது . தற்போது சிங்கப்பூரிலிருந்து
திருச்சி விமான நிலையத்திலிருந்து அக்டோபர் 29-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள குளிர்கால அட்டவணைப்படி, வாரத்துக்கு மேலும் 31 வெளிநாட்டு விமான சேவைகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி, திருச்சி விமானநிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி சேவை 3-லிருந்து 5 ஆகவும், சிங்கப்பூருக்கு 4-லிருந்து 5 ஆகவும். இலங்கைக்கு 1-லிருந்து 2 ஆகவும், வியட்நாமுக்கு வாரத்துக்கு புதிதாக 3 சேவையும் என
டாட்டா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் புதிய லோகோ வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டுள்ள புதிய லோகோ மற்றும் புதிய ஏர் பஸ் விமான வெளிப்புறத் தோற்றம் பார்ப்பவர்களை மட்டுமல்லாமல் விமான பயணிகளையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலிருந்து குறிப்பாக திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் பல்வேறு பயணிகள் சிங்கப்பூர்
சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் திருமணத்திற்கு அந்த நிறுவனங்களின் முதலாளிகள் சமீப காலமாக தனது தொழிலாளர்களின் திருமணத்தில் பங்கேற்க. தமிழ்நாட்டிற்கு வருகை தருவது அதிகரித்துள்ளது . புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த பிடாரிகாடு பகுதியை சேர்ந்தவர் மதியழகன்.05-06-2023 அன்று இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவரின் திருமணத்திற்கு வருகை தர வேண்டி