சர்வதேச நாடுகள் அதாவது வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்லும் (வருகை) தரும் பயணிகள் அனைவரும் AirSuvidha இணையதளத்தில் புதியதாக வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் . இந்தியாவிற்கு செல்லும் (வருகை) தரும் பயணிகள் ஏற்கனவே இதே இணையதளத்தில் சுயவிவர விண்ணப்பத்தை பூர்த்தி செய்தனர் ஆனால்
தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் தற்போது சிங்கப்பூர் மலேசியா துபாய் போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் விமான போக்குவரத்துத் தொடர்பு இருக்கக்கூடிய ஒரு சர்வதேச விமான நிலையமாக திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் திகழ்ந்து வருகிறது. தற்போது திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்க பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதிக அளவிலான பயணிகளை கையாளும் வசதி,
இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் எந்தவொரு வெளிநாட்டு விமான நிறுவனமும் இந்தியாவிற்கோ அல்லது இந்தியாவிலிருந்தோ விமான சேவையை அளிக்க முடியும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக 116 வெளிநாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதே போல் இந்தியாவிலிருந்தும் அந்த வெளிநாடுகளுக்கு விமானச் சேவையை இயக்க முடியும். சிறிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு
தமிழகம்: சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று முதல் துவங்குகிறது .சர்வதேச நாடுகளில் இருந்து செஸ் வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர் . சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியினை துவக்கி வைக்க இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ஆகாய மார்க்கமாக சென்னை விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி
நிதியாண்டு 2021-22 இல் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டு பங்கு வரத்துகள் அதிகபட்சமாக சிங்கப்பூர் (27.01%), அமெரிக்கா (17.94%), மொரிசியஸ் (15.98%), நெதர்லாந்து (7.86%) மற்றும் ஸ்விட்சர்லாந்து (7.31%) நாடுகளில் இருந்து கிடைத்துள்ளன. யு.என்.சி.டி.ஏ.டி உலக முதலீட்டு அறிக்கை 2022 இன்படி அந்நிய நேரடி முதலீட்டு வரத்துகளின் சர்வதேச நிலவரத்தில் 2021-ஆம் ஆண்டிற்கான முதல் 20
Jul 28, 2022 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் தற்போது முன்னதாகவே வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க முடியும். முன்னதாக இருந்தது போல், 18 வயதை அடைபவர்கள் ஜனவரி முதல் தேதியை கணக்கில் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக, உரிய தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தலைமை
“WHERE IS MY TRAIN” என்பது ஒரு தனித்துவமான ரயில் பயன்பாடாகும், இது நேரடி ரயில் நிலை மற்றும் புதுப்பித்த அட்டவணைகளைக் காட்டுகிறது. பயன்பாடு இணையம் அல்லது ஜி.பி.எஸ் தேவையில்லாமல் ஆஃப்லைனில் செயல்பட முடியும். இலக்கு அலாரங்கள் மற்றும் ஸ்பீடோமீட்டர் போன்ற பயனுள்ள அம்சங்களுடன் இது நிரம்பியுள்ளது. இது இந்தியாவில் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட பயண பயன்பாடாகும். ரயிலைத் துல்லியமாகக்