Home CINEMA NEWS

CINEMA NEWS

கொவிட்19:திரைப்பட நடிகர் திரு.ஆரி வேண்டுகோள்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்ற காவல்துறையின் அறிவிப்பை வரவேற்கிறேன் - நடிகர் ஆரி

சமூக வலைதளங்களில் வைரலாகும் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழா!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகரும் அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு நடிகர் தல அஜித்குமார் . நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் ...

சாயீஷா தன் காதல் கணவருக்கு கொடுத்த பரிசு…! ஆர்யாவோ பதிலுக்கு இப்படியா பரிசை தருவது….!

தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவர் ஆர்யா. சமீபத்தில் இவர் நடித்த மகாமுனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. மேலும் நல்ல முறையில் இந்த படம் விமர்சனம் பெற்றது.

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையா…!!! கண்கலங்க வைக்கும் வீடியோ.

கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான அடையாளம் என்றே சொல்லலாம். ஒரு நேரத்தில் இவரெல்லாம் ஹீரோவாக தாக்கு பிடிக்க முடியுமா என்று பேசியர்கள் முன் தமிழ் சினிமாவின் முன்னணி...

முதன் முதலாக தனது தந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா…!!! என்ன ஸ்பெஷல் தெரியுமா…?

அனுஷ்கா ஷெட்டி தமிழில் மாதவனின் “ரெண்டு” என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் வரும் மொபைலா மொபைலா என்ற பாடல் பெரிய ஹிட் ஆனது அந்த நேரத்தில் அனுஷ்காவின்...

இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ், சைந்தவி தம்பதியினருக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது ..

தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் ஆஸ்கர் விருது பெற்ற ஏ ஆர் ரகுமானின் உறவுக்காரர் என்பது அனைவரும் அறிந்ததே.

வைரலாகும் நடிகை ரம்யா பாண்டியன்- சாக்லேட் புகைப்படங்கள்

தமிழ் திரைஉலகில் குக்கு என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன் . நடிகை ரம்யா பாண்டியன் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம் ஆகிய மொழி...

தமிழ் தொலைக்காட்சிகளை ஆக்கிரமித்து வரும் நடிகர் சூர்யா!

தமிழ் திரை உலகில் மூத்த நடிகரான சிவக்குமார் அவர்களின் மூத்த மகன் நடிகர் சூர்யா. நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் காலடி...

நடிகை தமன்னா நிதிஉதவி!

தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தமன்னா. தமிழில் வியாபாரி என்ற திரைப்படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர்...

நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படத்திற்கு தடை!

இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஹீரோ. இந்த திரைப்படத்தின் கதை தன்னுடைய கதை என இயக்குனர் அட்லியின் உதவியாளர் போஸ்கோ எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

144 தடை உத்தரவில் இருக்கும் நடிகைகள் வெளியிட்ட புகைப்படங்கள் உள்ளே!

இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாது அரசியல் பிரமுகர்கள் சின்னத்திரையை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்களும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட (கில்டு)சங்கம் சார்பாக நிவாரண உதவிகள்.

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) சார்பாக கொரோனா நோய்த்தொற்று நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன . இந்த நிவாரண பணிகள் அனைத்தையும்...

Most Read

சிங்கப்பூரில் அப்போது வெளிநாட்டு ஊழியர் இப்போது தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் !

சிங்கப்பூரில் பணியாற்றிய பல்வேறு வெளிநாட்டு ஊழியர்கள் தமிழகத்தில் சிறப்பான நிலைகளில் தற்போது உள்ளனர் ,குறிப்பாக பொருளாதாரம் அரசியல் சினிமா துறைகளிலும் இருந்து வருகின்றனர். 2011...

இந்தியாவிற்கு 3.2 மில்லியனுக்கு அதிகமாக உதவிகளை வாரி வழங்கிய சிங்கப்பூர் -நன்றி தெரிவித்த இந்தியர்கள்

Covid-19 நோய் தொற்றுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவிற்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 3.2 மில்லியனுக்கு அதிகமான மருத்துவ உதவிப் பொருட்களை வழங்கி உள்ளது .

சிங்கப்பூரில் 10 புதிய கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளது

சிங்கப்பூர் - மே 12 நண்பகல் 12 மணி நிலவரப்படி, சிங்கப்பூரில் 10 புதிய கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சு அதன் முதற்கட்ட...

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான இன்றைய நாணயமாற்று நிலவரம்.

சர்வதேச நாணய மாற்று சந்தையில் சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான இந்தியா இலங்கை பங்களாதேஷ் மலேசியா நாடுகளுக்கான நாணயமாற்று நிலவரம். சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான இன்றைய...