விஜய் GOAT படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை மீனாட்சி சவுத்ரி அவர் தற்போது வெளிநாட்டுக்கு ட்ரிப்ஸ் சென்று இருக்கும் ஸ்டில்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது
இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் பெயரை டேமேஜ் செய்வது போல் வலைதளத்தில் சிலர் அவரது நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர் .படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதில்லை ஒரே மாதிரி நடிக்கிறார் காஸ்டிம் கூட சேஞ்ச் பண்றது கிடையாது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிக்கி அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வருகின்றனர் . அதற்கு ஏற்றார் போல் அஜித்தை தவறான முறையில்
சூர்யா நடிப்பில் முப்பரிப்பான தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை பத்தி ற்க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடவும் உள்ளனர். சிறுத்தை சிவா இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் கங்குவா படத்தின் கதைக்களம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி டைம் ட்ராவல் கதை களத்தில் தான் கங்குவா படம் உருவாகி வருகிறது 1700
இசையமைப்பாளராகவும் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜி வி பிரகாஷ். இவர் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் ரெபல் இப்படத்தை நிகேஷ் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து மலையாள திரை உலகின் சென்சேஷன் நடிகை மமீதா பைஜூ நடித்துள்ளார். 80 ஆம் ஆண்டுகளில் கேரளாவை பின்னணியாக வைத்து மூணாறு தமிழ் தேயிலைத் தோட்ட
இயக்குனர் நடிகருமான கௌதம் மேனன் தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து ஏற்படும் பண பிரச்சனையின் காரணமாக இப்படத்தை கௌதம் மேனனால் வெளியிட முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார் ஆனால் இப்படத்தின்
குக் வித் கோமாளி ஷோ தொடங்குவதை இந்த வருடம் விஜய் டிவி பல மாதங்கள் தாமதம் செய்ததால் அடுத்த சீசன் வருமா இல்லையா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. நடுவராக இருந்த செப் வெங்கடேஷ் பட்டு வெளியேறிவிட்ட நிலையில் புது நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறக்கி உள்ளது விஜய் டிவி . பிரபல யூடிபர் மற்றும் ஹோட்டல் ரிவிவரான இர்பான் குக் வித் கோமாளிக்கு வருவது உறுதியாகி இருக்கிறதாம் .மேலும்
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை பெற வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார். விஜயகாந்த் மறைவுக்கு பின் சண்முக பாண்டியன் திரையுலகில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர் . சண்முக பாண்டியன் அவர்கள் நடிக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் விஷால் போன்ற நடிகர்கள்
சமீபத்தில் வெளியாகிய முதல் முழு நீள டைம் ட்ராவல் திரைப்படம் என்றால் அது அயலலான் தான் .இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி வைத்தார் அதன் விளைவாக உருவான அயலான் படத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை பட குழு செலவிட்டனர் . சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு இடையே பொங்கலை முன்னிட்டு வெளியானது ரசிகர்களின் மத்தியில் நல்ல விமர்சனமும் பெற்று
தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் லியோ. சிங்கப்பூரில் லியோ திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் 24 மணி நேரத்தில் 15,000 க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் . இந்தியாவின் தமிழ்நாட்டில் முதல் காட்சி அதிகாலை துவங்கப்படுமா படாதா என்ற எதிர்பார்ப்பு