Home Archive by category சினிமா செய்திகள் (Page 2)
சினிமா செய்திகள்

பார்ட்டி மூலம் பரவிய கொரோனா..!!! கடும் தண்டனை கொடுத்த கனடா நீதிபதி.

கனடா நாட்டில் கொரோனா காலகட்டம் என்பதால் புதியதாக சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால் கன்னட நாட்டில் நீதிபதி ஒருவர் “இரவு நேரங்களில் பார்ட்டி நடத்தினால் அதன் மூலம் கொரோனா தொற்று பரவினால் கொலை குற்றச்சாட்டு என சட்டம் பதிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா காலகட்டத்தில்
சினிமா செய்திகள்

தாய் தந்தைக்கு கொரோனா..!!! கனடாவில் வேலைபார்க்கும் மகன்..!!! பெற்றோரை பார்க்கமுடியாமல் தவிக்கும் மகன்.

உலகமுழுவதும் ஓராண்டிற்கு மேலாக கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து வெளிவர முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையில் உலகம் முழுவதும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் இரண்டாவது அலை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு உலக நாடுகளும் இந்தியாவிற்காக உதவிக்கரம் நீட்டியுள்ளது குறிப்பாக கனடாவில் 10
சினிமா செய்திகள்

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்.

ஜகமே தந்திரம் தனுஷின் தொடர் வெற்றிகளுக்கு பிறகு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட படம். பீட்சா, ஜிகர்தண்டா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமல்லாமல் இது அவரது கனவு படம் என்று கூறியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம். ஜகமே தந்திரம் வழக்கம் போல இரு தரப்புக்கு டான்களுக்கு
சினிமா செய்திகள்

மாஸ்டர் திரை விமர்சனம்.

மாஸ்டர் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மக்களை திரையரங்கிற்கு வர வைக்க வேண்டுமென்றால் விஜய்யின் படத்தை ரிலீஸ் செய்தால் மட்டுமே முடியும் என்று கருதி திட்டமிட்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்த படம் தான் மாஸ்டர். இந்தப் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாநகரம், கைதி என்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்ததால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இந்த படத்தைப் பார்ப்பதற்காக