சினிமா செய்திகள்

பார்ட்டி மூலம் பரவிய கொரோனா..!!! கடும் தண்டனை கொடுத்த கனடா நீதிபதி.

கனடா நாட்டில் கொரோனா காலகட்டம் என்பதால் புதியதாக சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகையால் கன்னட நாட்டில் நீதிபதி ஒருவர் “இரவு நேரங்களில் பார்ட்டி நடத்தினால் அதன் மூலம் கொரோனா தொற்று பரவினால் கொலை குற்றச்சாட்டு என சட்டம் பதிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும் கொரோனா காலகட்டத்தில் முஹமது மொவஸ்ஸாகி என்பவர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வீட்டில் பார்ட்டி ஒன்று நடத்தியுள்ளார் இவ்வாறு கொரோனா கட்டுப்பாடுகளையும் மீறி பார்ட்டி நடத்தியதால் முஹமது மொவஸ்ஸாகி என்பவரை கைது செய்து உள்ளனர் இவருக்கு ஒருநாள் சிறை தண்டனையும் மற்றும் 5000 டாலர்கள் அபராதம் என நீதிபதி Ellen Gordon தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் முஹமது மொவஸ்ஸாகி வீடு ஒன்றில் 78 பேருக்கு பார்ட்டி ஒன்றை நடத்தினார் ஆனால் போலீசார் சென்று பார்க்கும் பொழுது இரவுநேர விடுதி போல் அந்த இடத்தை காட்சிப்படுத்தி உள்ளனர்

மேலும் யாழ் பல்கலைக்கழக சட்டக்கல்லூரி பேராசிரியர் Lisa Dufraimont என்பவர் முஹமது மொவஸ்ஸாகி அவர்கள் கொடுத்த தண்டனை மிகவும் சரியானது என்று கூறியுள்ளார் கொரோனா காலகட்டத்தில் சட்ட விரோத செயல் பலருக்கும் மரணத்தை ஏற்படுத்தக்கூடும் அது கொலை குற்றமாக கருதப்படும் என்று

Related Posts