Home Blog Full WidthPage 2
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு !

Sponsored Content : சிங்கப்பூரில் பணிபுரிய அனுபவம் வாய்ந்த பணிப்பெண் தேவைவிருப்ப வயது: 36 – 45 வயதுவீட்டுக் கடமைகள்: சிறப்புத் தேவையுள்ள குழந்தையைப் பராமரிப்பது, பொது வீட்டைப் பராமரிப்பது, கல்வித் தகுதிகள்: மேல்நிலைப் பள்ளி, டிப்ளமோ முக்கியமான நிபந்தனை: அடிப்படை ஆங்கிலம் மற்றும் புரிதல்
சினிமா செய்திகள்

நடிகை மாளவிகா மோகனின் அசத்தல் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள்.

மாளவிகா மோகனன் தமிழ் திரைப்பட நடிகை. மலையாள நடிகர் மோகனனின் மகளான இவர், தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். “மாஸ்டர்” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அவரது அழகும், திறமையும் தமிழக ரசிகர்களிடையே அவரை பிரபலமாக்கியுள்ளது. மாளவிகா மோகனின் சமீபத்திய லேட்டஸ்ட்
சினிமா செய்திகள்

அஜித் குமார் மற்றும் நயன்தாரா இணையும் “குட் பேட் அக்லி” திரில்லர் விரைவில் திரைக்கு

சென்னை, 23 மே 2024 – தமிழ் திரை உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “குட் பேட் அக்லி” படத்தில் அஜித் குமார் மற்றும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த திரில்லர் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்கு அனுபவத்தை வழங்கவிருக்கிறது. பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பால்
இந்திய செய்திகள்

Youtuber Irfan:பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் பற்றி பதிவு. இர்பான் மீது நடவடிக்கை .

பிரபல யூட்டிபர் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது . Youtubeல் உணவு சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்குபவர் பிரபல யூட்யூபர் இர்பான் இவருக்கு சமூக வலைத்தளங்களில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த ஆண்டு ஹசிபா என்ற பெண்ணை
சினிமா செய்திகள்

ரஜினியின் ஜில்லா கலெக்டர் திரைப்பட போஸ்டர்!

சமீபத்தில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் புதிய படம் கமிட்டாகி நடித்த வருகிறார். அவரது 170 வது படமான இதில் அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா மஞ்சு வாரியர், ரித்திகாசிங் ,துஷாரா விஜயன் உட்பட பலர் நடித்து வருகின்றனர் . வேட்டையின் என பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி
சினிமா செய்திகள்

சூர்யா 44 படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?

நடிகர் சூர்யா நடித்து வரும் கங்கா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது சூர்யா 44 என்ற திரைப்படம் தயாராகி வருகிறது இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் . கேங்ஸ்டர் கதைக்களத்தில் தான் இந்த படம் உருவாகி வருகிறது என கூறப்படுகிறது சமீபத்தில் தான் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சூரியா 44 திரைப்படத்தின்
இந்திய செய்திகள்

சிங்கப்பூரின் புதிய பிரதமராக லாரன்ஸ்வோங் பதவி ஏற்றார்.

சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வோங் பதவி ஏற்றார் .சுமார் 20 ஆண்டுகள் பதவியில் இருந்த திரு.லீசியன் லூங் அவர்கள் பதவி விகிய நிலையில் துணை பிரதமராக இருந்த லாரன்ஸ்வோங் பதவி ஏற்றுக்கொண்டார் . 51 வயதான லாரன்ஸ் சிங்கப்பூரின் பிரதமராகவும் நிதி மந்திரி ஆகவும் பதவி வகிக்க உள்ளார். திரு. லாரன்ஸ் அவர்களுக்கு 15-5-2024 சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முக
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் வருகை தந்த விஜய் டிவி KPY பாலாவிற்கு தமிழ் மக்களின் வரவேற்பு

தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக கருதப்படும் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் மிகவும் பிரபலமானவர் பாலா. திரை உலகில் மட்டுமல்லாமல் தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு சமூக சேவைகளை செய்வதன் மூலம் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளார் பாலா . சிங்கப்பூரில் உள்ள AZ டிஜிட்டல் என்ற செல்போன்