Home Blog Full Width
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் தங்கலான் திரைப்படம் வெளியாகிறது திரையரங்குகள் விவரம் !

தங்கலான்ன் திரைப்படம் சிங்கப்பூரில் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகிறது விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . தங்கலான் திரைப்படம் இயக்கம்: பா. ரஞ்சித்தயாரிப்பு: நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் நடிகர்கள்: இசையமைப்பு: ஜி.வி. பிரகாஷ் குமார்ஒளிப்பதிவு: ஆ. கலைதேவன்படத்தொகுப்பு: செல்வா ஆர்.கே.
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டுபவரா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள் இல்லையேல் -$2000 வெள்ளி வரை அபராதம்

சிங்கப்பூர் – பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியில் 200 கி.மீட்டருக்கும் அதிகமான சைக்கிள் ஓட்டும் பாதைகளுக்கு அடுத்ததாக அமைந்துள்ள நடைபாதைகள் பாதசாரிகள் மட்டுமே செல்லும் பாதையாக மாற்றப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், தற்போது நடைபாதைகளில் அனுமதிக்கப்படும் கிக் ஸ்கூட்டர்கள் போன்ற மிதிவண்டிகள் மற்றும்
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் முஸ்தபா மீண்டும் 24 மணி நேர சேவையை தொடங்குகிறது?- எப்போது முதல் ?

சிங்கப்பூரில் உள்ள முக்கிய வர்த்தக மையமாக கருதப்படுவது லிட்டில் இந்தியா அதாவது தேக்கா பகுதி .தேக்கா பகுதியில் அமைந்திருக்கும் மிக முக்கியமான வணிக மற்றும் வர்த்தக மையமாக கருதப்படுவது முஸ்தபா சென்டர் . கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக முஸ்தபா சென்டர் காலையில் முதல் அதிகாலை 2 மணி  மணி வரை மட்டுமே இயங்குகிறது. நோய் தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போது 24
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் கூழ் பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது !

சிங்கப்பூரில் தமிழ்நாட்டைப் போலவே பல்வேறு இந்து ஆலயங்கள் இருக்கின்றன தற்போது ஆடி மாதம் என்பதால் சிங்கப்பூரில் உள்ள ஆலயங்களில் ஆடி சிறப்பு பூஜை நடைபெறுகிறது. சிங்கப்பூரில் ஆலயம் ஒன்றில் கூழ் பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது . சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் மற்றும் ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஆக 11 அன்று கூழ்  பூஜை நடைபெற்றது.
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் பக்தி பரவசத்துடன் சந்தனகுடம் அபிஷேகம்,சிறப்பு வழிபாடு .

சிங்கப்பூர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு. 9 ஆகஸ்ட் 2024 அன்று, காலையில் ஸ்ரீ வைரவிமாட காளியம்மனுக்கு சந்தனக்குடம் அபிஷேகமும், மாலையில் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் பூஜையும் நடைபெற்றது.  நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தின் வெளிப்பாடாக நமது பக்தர்களை ஒன்றிணைத்து விழாக்கள் நடத்தப்பட்டன.  இந்த நிகழ்வை அனைத்து பக்தர்களுக்கும் மறக்க முடியாத மற்றும் ஆன்மீக ரீதியில் மேம்படுத்தும் அனுபவமாக
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் நாளை இந்திய தேசிய கொடியேற்றப்படுகிறது!

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழாவினை கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது. சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்களுக்கு தேவையான அலுவல் ரீதியான பணிகள் மற்றும் குடியுரிமை ரீதியான பணிகளுக்காக சிங்கப்பூர் இந்திய தூதரகம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் செயல்பட்டு வருகிறது. நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தின விழா
இந்திய செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் பாஜக வினர் கைது .

ஜூலை 13: திருத்துறைப்பூண்டியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  திருத்துறைப்பூண்டி பாஜக சட்டமன்றத் தொகுதி  இளைஞரணி மற்றும் ஓபிசி அணி சார்பில் சார்பில் இந்திய தேசியக்கொடி அணிவகுப்பிற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . காவல்துறை இந்த அணி வகுப்பிற்கு அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி திருத்துறைப்பூண்டி அருகே உள்ள
சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூர் இன்றைய தங்கம் விலை நிலவரம்.

சிங்கப்பூரில் இன்றைய தங்கம் விலை நிலவரம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை தங்கம் விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .