பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி வருடம்தோறும் நடைபெற்று வருகிறது. தற்போது ஆறாவது சீசனுக்கான நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது .
பிக்பாஸ் ஆறாவது சீசனுக்கான போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவர்களின் புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

