இந்திய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்பவர்கள் புதிய விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டும்!

சர்வதேச நாடுகள் அதாவது வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்லும் (வருகை) தரும் பயணிகள் அனைவரும் AirSuvidha இணையதளத்தில் புதியதாக வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் .

இந்தியாவிற்கு செல்லும் (வருகை) தரும் பயணிகள் ஏற்கனவே இதே இணையதளத்தில் சுயவிவர விண்ணப்பத்தை பூர்த்தி செய்தனர் ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள சுயவிவர விண்ணப்பம் மிகவும் எளிமையாக வழங்கப்பட்டுள்ளது .

எளிமையாக சுயவிவரத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்த விண்ணப்பம் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் மாதிரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது .இது தொடர்பான தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய பக்கத்தை பார்க்கவும் .

SAMPLE FORM

Related Posts