சிங்கப்பூர் பேருந்தில் வெளிநாட்டு ஊழியரின் படம்…!!!

bus

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதில் குறிப்பிடும்படியான அமைப்பாக செயல்பட்டு வரும் ItsRainingRaincoats என்ற அமைப்பு.

இந்த அமைப்பின் மூலம் வெளிநாட்டு ஊழியரின் படம் பதிக்கப்பட்ட தற்போது சிங்கப்பூரில் போக்குவரத்து பணியை துவங்கி உள்ளது.

சிங்கப்பூரில் பேருந்து எண் 74 மற்றும் 183 வெளிநாட்டு ஊழியரின் படங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த படங்கள் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை பேருந்துகளில் ஒட்டப்பட்டிருக்கும் என ItsRainingRaincoats அமைப்பு தெரிவித்துள்ளது.